சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ போன்ற 5 உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நிற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Categories