Categories
உலக செய்திகள்

கெத்து காட்டிய இந்தியா…. பின்வாங்கிய சீனக்கப்பல்….. என்ன நடந்தது தெரியுமா?…..!!!!

சீனாவின் உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரலாம் என்று உத்தேசிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இலங்கை துறைமுகத்திற்கு வருகை தரவிருந்த சீனாவின் உளவு கப்பல் பயணத்தை ரத்து செய்துள்ளது. வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாததால் தங்கள் துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்துள்ளது. இதனால் சீனா தங்கள் உளவு கப்பலை அங்கு நிறுத்த முடிவு செய்தது. இந்த முயற்சிக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.இதனால் கப்பலை தற்போது அனுப்ப வேண்டாம் என சீனாவிடம் இலங்கை கூறியுள்ளது.

Categories

Tech |