கடந்த மாதம் ஜூன் 22 தேதி ICC வெளியிட்ட TEST போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
♥ ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 911 ♦ தரவரிசை1
♥ விராட் கோலி இந்தியா ↔ரேட்டிங் 886 ♦ தரவரிசை 2
♥ பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ↔ரேட்டிங் 827 ♦ தரவரிசை 3
♥ மர்னுஸ் லாபுஸ்சாக்னே ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 827 ♦ தரவரிசை 4
♥ கேன் வில்லியம்சன் நியூஸிலாந்து ↔ ரேட்டிங் 812 ♦ தரவரிசை 5
♥ பாபர் அசாம் பாகிஸ்தான் ↔ ரேட்டிங் 800 ♦ தரவரிசை 6
♥ டேவிட் வார்ன்ர் ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 793 ♦ தரவரிசை 7
♥ சேடேஸ்வர புஜாரா இந்தியா ↔ ரேட்டிங் 766 ♦ தரவரிசை 8
♥ ஜோ ரூட் இங்கிலாந்து ↔ ரேட்டிங் 738 ♦ தரவரிசை 9
♥ ஆஜின்க்யா ரகானே இந்தியா ↔ ரேட்டிங் 726 ♦ தரவரிசை 10