கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது.
இந்நிலையில் உக்ரைன் அரசு அதனை உறுதி செய்துள்ளது. மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.