Categories
தேசிய செய்திகள்

கேட்-பி, பிஇடி விண்ணப்ப பதிவு தொடக்கம்… மார்ச் 31-க்குள்….. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான என்.ஆர்.ஏ. எனப்படும் தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த வகையில் கேட்-பி நுழைவுத்தேர்வு மற்றும் BET  தகுதி தேர்வு போன்றவற்றுக்கு இணையவழி விண்ணப்பம் பதிவு தொடங்கியுள்ளதாக தேர்வு முகமை  அறிவித்துள்ளது. அதன்படி தகுதியானவர்கள் http://dpt.nta.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மேலும் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |