Categories
தேசிய செய்திகள்

கேன்சருக்கான மருந்து…. டுவிட்டரில் IFS அதிகாரி…!!

கருமஞ்சள் கேன்சருக்கான மருந்து என்று IFS அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Swetha Bodddu என்ற IFS அதிகாரி இந்த அரிய கருப்பு மஞ்சள் கள ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்டது. இதன் ஆற்றல் சில கேன்சர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. நமது பல்லுயிர் அற்புதமானது. கலப்படத்தை தேர்வு செய்ய வேண்டாம் என தெளிவாக கூறியுள்ளார். இயற்கை மீதான ஆர்வமே அதன் அருமையை நமக்கு உணர செய்கிறது. ரசிக்க தொடங்கும் இயற்கையை என்று தெரிவித்துள்ளார்.

ஒரு அரிய மூலிகைதான், குர்குமா எருஜினோசா எனும் கருமஞ்சள் அடர்ந்த காடுகள் மற்றும் மலைகளில் தான் அரிதாகக் காணப்படும். இந்த கருமஞ்சள் செடி, இரண்டு மீட்டர்வரை வளரும், இந்தச்செடியின் வேர்க்கிழங்குகள் மருத்துவ குணங்கள் கொண்டவை.

Categories

Tech |