Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் விராட் கோலி, மனைவி, மகள்…. சற்றுமுன் பரபரப்பு….!!!

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது. இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கேப்டன் கோலியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு பிறந்த பெண் குழந்தை வாமிகாவையும் ஆபாசமாக பேசி வக்கிரத்துடன் பல ட்வீட்டுகள் பதிவிட பட்டு வருகின்றன. கேபிஸ்தான் ரேடியோ என்ற பக்கம் கோலியின் மகள் குறித்து மிக ஆபாசமாக பதிவிட்டது. அந்த டுவிட் வைரல் ஆன நிலையில் அந்தப் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |