Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஆட்சியமைக்க போவது யார்…? – வெளியான கருத்துக்கணிப்பு…!!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் திமுக கட்சியும், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்கத்தில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் கருத்துக்கணிப்பில், சிபிஎம் கூட்டணி 72-80 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 58-64 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 1 -5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வெளியிட்டுள்ளது.

Categories

Tech |