Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 8,000 கடந்த பாதிப்பு…!!!

கேரளாவில்  ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,135 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 39 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2828 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 72,339 பேஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.

 

Categories

Tech |