Categories
தேசிய செய்திகள்

கேரளாவை விரட்டும் கொரோனா… ஒரே நாளில் 1,758 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கேரளாவில் புதிதாக இன்று ஒரே நாளில் 1,758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,898 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |