Categories
தேசிய செய்திகள்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின்…. முகநூல் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்….!!!

இன்று காலை முதல் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த விஷயம் பற்றி புகாரளிக்கப்பட்டது. மீண்டும் இப்பக்கத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன, ”என்று கேரள ஆளுநர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் ‘பேஸ்புக்’ பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |