Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை, இனி கவலை வேண்டாம்…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

பேடிஎம் மூலம் சிலிண்டர் புக் செய்பவர்கள் ரூ.900 வரை கேஷ்பேக் பெறலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பேட்டியை மூலம் புக் செய்பவர்களுக்கு 900 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் மூலமாக சிலிண்டர் புக் செய்வதற்கு நம்முடைய கேஸ் நிறுவனத்தை செயலியில் தேர்ந்தெடுத்து பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |