Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீ போடுவதற்காக சென்ற பெண்…. வீட்டில் கேட்ட பயங்கர சத்தம்…. சென்னையில் பரபரப்பு…!!

 கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் தம்பதியினர்  படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூரில்   நாராயணன் – பத்மினி  தம்பதியினர்  வசித்து வருகின்றனர். இந்நிலையில்  இரவு நேரத்தில்  டீ போடுவதற்காக பத்மினி  சமையலறைக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால்  தம்பதியினர்  படுகாயமடைந்தனர்.

இவர்கள்  சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த இருவரையும் மீட்டு   அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக  அனுமதித்துள்ளனர். இதற்கிடைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் பற்றி எறிந்த தீயை அனைத்து விட்டனர். இந்த சம்பவம்  குறித்து வழக்குப்பதிவு செய்த  மயிலாப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருக்கிறனர்.

Categories

Tech |