Categories
தேசிய செய்திகள்

கைதியாக வாழ்ந்து பார்க்க ஆசையா…?? – ரூ.500 இருந்தால் போதும்…!!

கர்நாடக மாநிலத்தில் சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை அறிந்து கொள்ளும் திட்டத்தை ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி ரூபாய் 500 செலுத்தி ஒரு நாள் முழுவதும் சிறைச்சாலையில் தங்கி சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று தெரிந்து கொள்ளலாம். சிறையில் கைதிகள் நடத்தப்படுவது போல் பார்வையாளர்கள் நடத்தப்படுவர் . கைதிகளுக்கு வழங்கும் சாப்பாடும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.

Categories

Tech |