Categories
சினிமா தமிழ் சினிமா

‘கைதி” படத்தின் இந்தி ரீமேக்கில்…. நடிகை தபுவின் கதாபாத்திரம் என்ன தெரியுமா…???

கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை தபு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ரன்வே 34 (Runway 34) விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவரின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போலா (Bholaa) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கைதி (Kaithi) படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் ஆகும்.

ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள போலா படத்தில், நடிகை தபு போலீஸ் அதிகாரி வேடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Categories

Tech |