Categories
அரசியல் மாநில செய்திகள்

கைத்தட்டி, மணி அடித்தும் கொரோனா ஒழியவில்லை…. சீமான் விமர்சனம்..!!!

கைத்தட்டி, மணி அடித்தும் கொரானாவையே ஒழிக்க முடியவில்லை என சீமான் விமர்சித்தார். இதுபற்றி அவர், அணு உலை  இல்லை என்றால் மின்சாரம் எங்கே? என்கிறார்கள். பிற நாடுகள் வாகனங்களில் வேகத்தை வைத்தும், காற்றாலை வைத்து மின்சாரத்தை தயாரிக்கிறார்கள். மாற்று இல்லை என்றால் நாம் தான் யோசனை செய்ய வேண்டும்.

மாற்று உண்டு. சிப்காட் தொடங்கினால் இரண்டு சிப்காட் மூலம் என்ன வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். தேவை இருந்தபோது நிலம் கொடுத்த நாங்கள் தற்போது வேண்டாம் என்கிறோம். மலைகள் சூழ்ந்த இடம் என்கிறீர்கள். மலைகள் எங்கே இருக்கிறது? வருங்காலத்தில் மணல் மலையை எவ்வாறு உருவாக்க முடியும்? மோடி கையப்பமிட்டால் மலை உருவாகுமா? இது என்ன புராண காலமா? கைதட்டி மணி அடித்து கொரோனாவை ஒழிக்க முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |