Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கையில் எண்ணெய், கத்தரிக்கோல்…. பள்ளிக்கூட வாசலில் தலைமை ஆசிரியர் செய்த காரியம்…. என்ன தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஸ்டைல் என்ற பெயரில் அதிகமாக முடியை வளர்த்துக்கொண்டு திரிகிறார்கள். அதுமட்டுமின்றி முடிக்கு எண்ணெய் வைக்காமல், தலை வராமலும் பள்ளிக்கு செல்கிறார்கள். மாணவர்கள் இதுபோன்று பள்ளிக்கு வரக்கூடாது ஒழுங்காக முடிவெட்டி அழகாக பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறினாலும் ஒருசில மாணவர்கள் கேட்பதில்லை.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தலைமையாசிரியர் பள்ளிவாசலில் கத்தரிக்கோல், தேங்காய் எண்ணெயோடு நின்று கொண்டு, முடியை வளர்த்து ஸ்டைலாக வந்த மாணவர்களுக்கு முடியை வெட்டி எண்ணெய் தேய்த்து பள்ளிக்கு உள்ளே அனுப்பும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |