Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“கையில் சரக்கு பாட்டிலுடன்”…. குத்தாட்டம் போட்ட விஜய் பட நடிகை.… குடிகாரி என்று கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…!!!

நடிகை அமீஷா பட்டேல் கையில் பாட்டிலுடன் இணையத்தில் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.

பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தயாரிப்பாளராகும் நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜய்யின் புதிய கீதை திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இவர் பாலிவுட் நடிகர் விக்ரம் பட்டுடன் லிவ்விங் டுகெதர் முறையில் இருந்தார். பிறகு பணம் மற்றும் மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்தனர். சில வருடங்களுக்கு முன்பாக செக் மோசடி வழக்கில் அமீஷா பட்டேல் சிக்கியிருந்தார்.

https://www.instagram.com/tv/CaaHKB6DKrC/?utm_source=ig_web_button_share_sheet

46 வயதாகும் இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். அவ்வப்போது இவர் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றார். இவ்வளவு வயதாகி இருந்தும் பிகினி உடையிலும் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் இப்போது கையில் சரக்கு பாட்டிலுடன் நடனமாடியிருக்கின்றார். இதை பார்க்கின்றார்கள் ஃபுல் பார்ட்டி மூடு போல, நெகட்டிவாக குடிகாரி, போதை தலைக்கேறி போயிடுச்சு போல என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |