Categories
தேசிய செய்திகள்

கைலாச நாட்டின் மீது பயங்கர தாக்குதல் – நித்தியானந்தா குற்றசாட்டு..!!!

பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர்  கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாகவும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நித்தியானந்தா குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் நாங்கள் கேட்காமலேயே சிலர் மர்ம விதைகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |