பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து கூட்டமாக நின்று அனைவரையும் திகைக்க வைக்கும் வகையில் செய்யும்வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “கை கட்டாதே, வாய் பொத்தாதே, கூனிக்குறுகி நிற்காதே, ஏன் எதற்கு என்று கேள் “என்று மாணவர்கள் சொல்லும் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
https://twitter.com/aghiladevi/status/1540535497042571264