ஜெர்மனியைச் சேர்ந்தவர் செபாஸ்டியன். இவரைஆசிய புலி கொசு கடித்துள்ளது. இதனால் அவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், முற்றிலும் சோகமாக முடிந்தது. இந்த வகை கொசு கடித்ததால் ரத்தத்தில் விஷம் கலந்துள்ளது. அவர் நான்கு வாரங்கள் முழுமையான கோமா நிலைக்குச் சென்றார்.
மேலும், கொசுக்கடியை அகற்ற 30 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. பல வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இது அவரை மரணத்திற்கு தள்ளியது. ஒரு கொசு கடித்ததால் அவர் நரகத்தை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது. மக்களே கொசுவிடம் உஷாராக இருப்பது அவசியம்.