கொசு முட்டை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களை தற்போது வைரலாக பரவி வருகின்றது. மக்கள் தற்போது அதிக அளவில் இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். எந்த விஷயம் எப்பொழுது டிரெண்டாகுகிறது என்பதை சொல்லவே முடியவில்லை. சில நேரங்களில் காமெடியான விஷயங்களும், ஆச்சரியமான விஷயங்களும், அதிர்ச்சியான விஷயங்களும் ட்ரெண்டாகி வருகிறது.
This mosquito laying eggs.#TiredEarth pic.twitter.com/TVxorCe29N
— Rebecca Herbert (@RebeccaH2030) September 22, 2021
இப்படி ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறு ஒரு விஷயம் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கொசு ஒன்று முட்டை போடும் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. கொசு ஒரு மிகச் சிறிய உயிரினம். இந்த உயிரினம் எப்படி முட்டை போடுகிறது என்பது இவ்வளவு தெளிவாக அந்த நபர் எப்படி எடுத்தார் என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.