Categories
வேலைவாய்ப்பு

கொச்சி ஷிப்யார்ட்டில்….. மாதம் ரூ. 60,000 சம்பளத்தில் பணி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

கொச்சி ஷிப்யார்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு

பதவி Manager, Deputy Manager

சம்பளம் ரூ. 60,000 – ரூ.1,80,000

கடைசி தேதி 20.04.2022

விண்ணப்பிக்கும் முறை E-Mail

தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கீழுள்ளவாறு பதவிக்கு தகுந்தாற்போல் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Manager (Human Resources & Industrial Relations) பணிக்கு Degree, Diploma, Post Graduation in Personal Management, Master’s Degree in Business Administration முடித்திருக்க வேண்டும்.

Manager (Finance) பணிக்கு CA in Business Administration முடித்திருக்க வேண்டும்.
Deputy Manager (Naval Architecture) பணிக்கு Degree in Naval Architecture Engineering முடித்திருக்க வேண்டும்.
Deputy Manager (Machinery Design & Piping) பணிக்கு Degree in Mechanical / Naval Architecture / Marine Engineering முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை

Work Experience.
PowerPoint Presentation.
Group Discussion.
Personal Interview.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/1uD0tmPmttHbKJJsixWTKYpvz4w-05ami/view?usp=sharing

Categories

Tech |