Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..!!!

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கு எதுவாக விடுமுறை தினம் என்பதால்,  ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளன .

பவானி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, ஆற்றின்  குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி தடுப்பணையில் கடந்த நவம்பர் மாதம்  25-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையால்   தடை  விதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம்  வியாழக்கிழமை அன்று  இந்த தடை நீக்கப்பட்டது.

 

Tourists in the Western region of Tamil Nadu have developed a liking for Kodiveri Dam in Erode district.

இந்த நிலையில், விடுமுறை தினமான   இன்று தடுப்பணையில் குளிப்பதற்கு  மக்களின் கூட்டம்  அதிகரித்துள்ளது.சுற்றுலா பயணிகளுக்காக அப்பகுதியில் உள்ள   கடத்துர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது,  S .O.S செயலி  குறித்து எடுத்துரைத்து,விழிப்புணர்வு  ஏற்படுத்தி  அறிவிப்பு கொடுத்து வருகின்றனர்.

 

Categories

Tech |