சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,357,294 பேர் பாதித்துள்ளனர்.3,630,898 பேர் குணமடைந்த நிலையில் 414,476 பேர் உயிரிழந்துள்ளனர். 3,311,920 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,962 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,047,147
குணமடைந்தவர்கள் :788,916
இறந்தவர்கள் : 114,223
சிகிச்சை பெற்று வருபவர்கள் 1,144,008
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,875
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 742,084
குணமடைந்தவர்கள் : 325,602
இறந்தவர்கள் : 38,497
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 377,985
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 493,657
குணமடைந்தவர்கள் : 252,783
இறந்தவர்கள் : 6,358
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 234,516
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
4. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 289,140
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 40,883
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 516
5. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 289,046
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 27,136
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
6. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 276,583
குணமடைந்தவர்கள் : 135,206
இறந்தவர்கள் : 7,745
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 133,632
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
7. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 235,561
குணமடைந்தவர்கள் : 168,646
இறந்தவர்கள் : 34,043
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 32,872
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 263
8. பேரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 203,736
குணமடைந்தவர்கள் : 92,929
இறந்தவர்கள் : 5,738
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 105,069
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,077
9. ஜெர்மனி :
பாதிக்கப்பட்டவர்கள் : 186,525
குணமடைந்தவர்கள் : 170,700
இறந்தவர்கள் : 8,831
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 6,994
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 533
10. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் : 177,938
குணமடைந்தவர்கள் : 140,590
இறந்தவர்கள் : 8,506
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 28,842
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,639
பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியீட மறுக்கின்றார்கள்.