அமேசான் நிறுவனத்தின் தலைவர்கள் சொத்து மதிப்பு ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் அதிகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் 13 மில்லியன் டாலர் சொத்துக்களை ஒரே நாளில் சேர்த்து சாதனை படைத்துள்ளார் கொரோனாதொற்றின் அச்சத்தால் மக்கள் வெளியில் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன்காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ளது. அவ்வகையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் தலைசிறந்து விளங்கும் அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பு விரைவில் வெகு விரைவாக அதிகரித்துள்ளது. அமேசான் நிறுவனரான சொத்து மதிப்பு ரூபாய் என்ற அளவிற்கு சென்றுள்ளது. 56 வயதை எட்டியுள்ள உலகில் இருக்கும் மிகப்பெரிய பணக்காரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
உலக அளவில் அதிகரித்து வரும் ஆன்லைன் ஷாப்பிங் காரணமாக 3 பங்கு மதிப்புகள் 73 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 74 மில்லியன் டாலராக இருந்த ஜெப் பெசோஸ்ன் சொத்து மதிப்பு தற்போதைய நிலையில் 189 புள்ளி பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி அவரது முன்னாள் மனைவியின் சொத்து மதிப்பு 4.6 பில்லியன் டாலருக்கு அதிகரித்துள்ளது. இவர் உலக அளவில் பதினொன்றாவது பணக்காரராக இருந்தார். கொரோனா தொற்றுனால் பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில் அமேசான் நிறுவனத்தின் தலைவரது சொத்துமதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது