Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட ஸ்ருதிஹாசன்…. இன்ஸ்டாவில் மகிழ்ச்சி…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். அண்மையில் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டால் பதிவிட்டு இருந்தார். இவர் தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார்.

https://www.instagram.com/p/CaoW98_sM-t/?utm_source=ig_web_button_share_sheet

தற்போது ஸ்ருதிஹாசன் குணமடைந்து விட்டதாகவும் நான் மகிழ்ச்சியாக தற்போது உள்ளேன் என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாது என கேட்டுள்ளார்.

 

Categories

Tech |