Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கான அடுத்த மருந்துக்கும் அனுமதி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

உலகிலேயே முதன்முறையாக மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக எடுத்து கொள்ளும் (INCOVACC) மருந்தை கண்டுபிடித்தது. இந்த தடுப்பு மருந்து அவசரகாலப் பயன்பாட்டின் அடிப்படையில் பூஸ்டர் டோஸ்களாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்புக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |