Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர்…. தூக்கு மாட்டி தற்கொலை…. பெரும் சோகம்…!!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரை சேர்ந்த சண்முகம்(56) என்பவருக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகம் மொட்டைமாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |