Categories
லைப் ஸ்டைல்

தொண்டையில் எந்த நோய் கிருமிகளும் அண்டாமல் இருக்க….. ஒரு சொட்டு உப்பு போதும்…. ட்ரை பண்ணி பாருங்க….!!!!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. அதற்கு எதிரான தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் அனைத்தும் தயாரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் எந்த பலனும் இல்லாமல் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சாப்பிடும் முன்பு ஒரு சொட்டு உப்பை நாக்கில் வைக்கவும்.

அதன்பிறகு சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சொட்டு உப்பை நாக்கில் வைக்கவும். நீங்கள் சாப்பிடும் முன்பு நாக்கில் வைக்கும் உப்பானது உங்கள் உடல் முழுக்க உள்ள ரத்த நாளங்களில் பரவி எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் நாக்கில் வைக்கும் உப்பானது உங்கள் உடம்பில் பரவிய சக்தியை ரத்தநாளங்களின் சக்தியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். இதனால் கொரோனா போன்ற மேலும் எந்த தொற்று நோயும் உங்களை அணுகாது.

அது மட்டுமன்றி வெந்நீரில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது. அவ்வாறு செய்தால் தொண்டையில் எந்த ஒரு நோய்க் கிருமிகளும் அண்டாது. எப்படிப்பட்ட நோயிலிருந்தும் நாம் தப்பிக்க முடியும். நம் முன்னோர்கள் காலத்தில் சாப்பிடுவதற்கு முன்பாக வாழை இலையில் உப்பு வைப்பது வழக்கம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது முக்கிய காரணம். அதனால் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு முன்பு வாழை இலையில் உப்பு வைத்து வந்தனர்.

Categories

Tech |