Categories
மாநில செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த மக்‍களின் ஒத்துழைப்பு அவசியம் …!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அடுத்த  மூன்று மாதங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனியார் பரிசோதனை மையங்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Categories

Tech |