“மன்மத லீலை” திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு முத்தம் கொடுத்தபோது தனக்கு கொரோனா இருந்ததாக அசோக் செல்வன் ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல் அவர் முத்தக்காட்சியில் நடித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்யுக்தாவிடம் கூறினார். ஆனால் சம்யுக்தாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Categories