Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி… சென்னை பேருந்துகள் இனி… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை பேருந்துகளில் ஏறி இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

சென்னை பேருந்துகளில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீட்டுக்கு ஒரு நபர் மட்டும் வரும்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யலாம் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |