Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி…. மீண்டும் விமான சேவைக்கு தடை…. அரசு அறிவிப்பு….!!!!

உலகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி விதிமுறைகளுடன் அனுமதி வழங்கிய நிலையில் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளில் விமான சேவைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மீண்டும் தடை விதித்துள்ளது. ஆனால் சரக்கு விமானம், தொழில் மற்றும் வாடகை விமானம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |