Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. கோவை மாநகராட்சி….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் இன்று பொதுமக்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படாது என்ற அறிவிப்பை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் மேலும் கொரோனா பாதிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 18004255019, 0422-2302323.

Categories

Tech |