பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. த. அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மையங்களில் ஆய்வு மேற்கொண்டவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
Categories