கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்க்காக, நடிகர் ஷாருக்கான் தனது 5 மாடி அலுவலகத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் சொகுசு பங்களாவை முழுவதுமாக பிளாஸ்டிக் கவரால் மூடியுள்ளார். இதை கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் செய்ததாக அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Categories