Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகை மிரட்டும் கொரோனா…பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர், குணமடைந்தவர் எண்ணிக்கை..!!

உலகளவில் கோரோனோ தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,31, 609 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தையும் தாண்டியது. அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்க முதலிடம். 

அமெரிக்க     

பாதிக்கப்பட்டவர்கள்         – 69,425

பலியானவர்கள்                    – 1,045 

குணம் அடைந்தவர்கள்   – 428

இந்தியா 

பாதிக்கப்பட்டவர்கள்            – 719 

பலியானவர்கள்                       – 16

குணம் அடைந்தவர்கள்       – 45 

ஸ்பெய்ன்     

பாதிக்கப்பட்டவர்கள்        – 56,197

பலியானவர்கள்                   – 4,145 

குணம் அடைந்தவர்கள்  – 7,015

சீனா 

பாதிக்கப்பட்டவர்கள்         – 81,285 

பலியானவர்கள்                    – 3,287 

குணம் அடைந்தவர்கள்  – 74,051 

ஈரான்  

பாதிக்கப்பட்டவர்கள்              – 29,406

பலியானவர்கள்                          – 2,234 

குணம் அடைந்தவர்கள்          – 10, 457 

பிரான்ஸ் 

பாதிக்கப்பட்டவர்கள்              – 25,233

பலியானவர்கள்                         – 1,331 

குணம் அடைந்தவர்கள்          – 3,900

இங்கிலாந்து  

பாதிக்கபட்டவர்கள்                – 9,849

பலியானவர்கள்                        – 47

குணம் அடைந்தவர்கள்        – 135 

நெதர்லாந்து 

பாதிக்கப்பட்டவர்கள்            – 7,431

பலியானவர்கள்                        – 437 

குணம் அடைந்தவர்கள்       – 3 

பாகிஸ்தான் 

பாதிக்கப்பட்டவர்கள்           – 1,130 

பலியானவர்கள்                       – 9

குணம் அடைந்தவர்கள்       – 21 

ஜெர்மனி   

பாதிக்கப்பட்டவர்கள்          – 41,414 

பலியானவர்கள்                      – 236 

குணம் அடைந்தவர்கள்      – 5,669 

இத்தாலி   

பாதிக்கப்பட்டவர்கள்               – 74,386 

பலியானவர்கள்                           – 7,503 

குணம் அடைந்தவர்கள்          – 9,362 

 

 

Categories

Tech |