Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் சிக்கிய பிரதமர்… 7 நாட்கள் தனிமை…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவிக்கொண்டு வருகிறது. இதில் உலகத் தலைவர்கள் பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 42 வயதான இம்மானுவேல் மேக்ரான் கொரோனா தொற்று காரணமாக ஏழு நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் தற்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு குறைவான பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
உலகெங்கும் குறைந்தபட்ச வேகமாக பரவி வந்த நிலையில் பல்வேறு உலக தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியும் பாதிக்கப்பட்டிருந்தார். இப்படி பல உலகத் தலைவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது

Categories

Tech |