Categories
உலக செய்திகள்

கொரோனா புரட்டிப்போட்ட 10 நாடுகள்…!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 6,452,422 பேர் பாதித்துள்ளனர். 3,067,681 பேர் குணமடைந்த நிலையில் 382,481 பேர் உயிரிழந்துள்ளனர். 3,002,260 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,528 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 10 நாடுகள் :

1.அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 1,881,205

குணமடைந்தவர்கள் : 645,974

இறந்தவர்கள் :  108,059

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,127,172

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 17,114

2.பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 558,237

குணமடைந்தவர்கள்: 253,570

இறந்தவர்கள் : 31,309

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 273,358

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3.ரஸ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் : 423,741

குணமடைந்தவர்கள்: 186,985

இறந்தவர்கள் : 5,037

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 231,719

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

4.ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 287,012

குணமடைந்தவர்கள்: N/A

இறந்தவர்கள் : 27,127

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617

5.UK :

பாதிக்கப்பட்டவர்கள் : 277,985

குணமடைந்தவர்கள்: N/A

இறந்தவர்கள் : 39,369

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,559

6.இத்தாலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 233,515

குணமடைந்தவர்கள்: 160,092

இறந்தவர்கள் : 33,530

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 39,893

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 408

7.இந்தியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 207,615

குணமடைந்தவர்கள்:  100,303

இறந்தவர்கள் : 5,829

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 101,483

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

8.ஜெர்மனி :

பாதிக்கப்பட்டவர்கள் : 184,091

குணமடைந்தவர்கள்:  167,300

இறந்தவர்கள் : 8,674

சிகிச்சை பெற்று வருபவர்கள் :  8,117

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 689

9.பேறு :

பாதிக்கப்பட்டவர்கள் : 174,884

குணமடைந்தவர்கள்: 69,257

இறந்தவர்கள் : 4,767

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 100,860

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 964

10.துருக்கி :

பாதிக்கப்பட்டவர்கள் : 165,555

குணமடைந்தவர்கள்: 129,921

இறந்தவர்கள் : 4,585

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 31,049

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 633

ஸ்பெயின், பிரிட்டன் போற்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அந்த நாடு அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Categories

Tech |