கொரோனா வராமல் தடுப்பதற்கு ஒரே வழி நீராவிப் பிடிப்பது தான் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறியதாவது: கொரோனா தொற்றும் மூக்கின் பின்னால் பரணசல் சைனஸ் பகுதியில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மறைந்திருக்கும். அது நாம் அருந்தும் சூடான நீர் அதுவரை எட்டாது. 4 முதல் 5 நாட்களுக்கு பின் இந்த வைரஸ் நுரையீரலை சென்று அடைந்து சுவாசிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். அதனால் நீர் ஆவி பிடிப்பதை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு பிடிக்கும்போது பரணசல் சைனஸின் பின்புறம் வரை செல்லும்.
இது கொரோனா வைரஸை கொள்ளும். 50 டிகிரி செல்சியஸ் சூட்டில் இந்த வைரஸ் செயலிழக்கும். 60 டிகிரி செல்சியசுக்கு இது மிக பலவீனமாகி விடும். அந்த நேரத்தில் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதற்கு எதிராக போராடும். 70 டிகிரி செல்சியஸில் இந்த வைரஸ் முற்றிலும் இறந்து விடும். நீராவி இதைத்தான் செய்கிறது. வீட்டில் இருப்பவர்கள் தினமும் ஒரு முறை நீர் ஆவி பிடிக்க வேண்டும். வெளியில் சென்று வருபவர்கள் தினமும் இரண்டு, மூன்று முறை நீர் ஆவி பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பக்கவிளைவுகள் ஏற்படாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.