Categories
மாநில செய்திகள்

கோடிக்கணக்கான மக்களை காத்த கடவுள்கள்…. அன்புமணி….!!!!

தேசிய மருத்துவர்கள் தினமான இன்று வாழ்த்து தெரிவித்த அன்புமணி, கொரோனா அரக்கனிடம் இருந்து கோடிக்கணக்கான மக்களை காத்த கடவுள்கள் என்று மருத்துவர்களை குறிப்பிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டுமென்ற அரசு மருத்துவர்களின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலின், முதலமைச்சராக அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |