Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோடிக்கணக்கில் விவசாய கடன் தள்ளுபடி… அசரவைக்கும் முதல்வரின் செயல்… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

1.92 கோடி மதிப்புள்ள வேளாண் பயிர்கடனை தள்ளுபடி செய்யும் படி முதலமைச்சர் அரசாணையை பிறப்பித்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் விவசாயிகள் பெற்ற வேளாண் கடனை தள்ளுபடி செய்தார். இதனை அடுத்து 1.96 கோடி ரூபாய்க்கான கடனையும் தள்ளுபடி செய்தார். அதன்படி மயிலாடுதுறை நீடூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சந்தோஷ் குமார்,  துணை பதிவாளர் சாய் நந்தினி ஆகியோர் அரசின் ஆணைப்படி வேளாண் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ஆணையை பிறப்பித்தனர்.

இதனால் நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கணக்கு வைத்துள்ள 261 விவசாயிகள் மற்றும் உழவர்களின் வேளாண் பயிர் கடன் தொகையான 1.92 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. முதல்வரின் இத்திட்டத்தால் நீடூர் விவசாயிகள் மற்றும் உள்ளவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |