Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கோடைக்கு குளிர் ஊட்டும் வாழைப்பழ மில்க் ஷேக்!!

கோடை காலம் என்றாலே அனைவருக்கும் வேர்வை மழை கொட்டும்,ஆனால் இந்த ஷேக் குடிச்சி பாருங்க, ஐஸ் மழையில் நினைஞ்ச மாதிரி அசந்து போயிருவீங்க.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம்                         -2
சீனி                                              -1/4 கப்
பால்                                             -1/2 கப்
வெண்ணிலா ஐஸ்கிரீம்    -4 ஸ்பூன்
காய்ந்த திராட்சை               -4

வாழைப்பழ மில்க் ஷேக் செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம் இரண்டையும் சிறு சிறு துண்டுகளாக்கி சேர்த்து,1/2 கப் பால் ஊற்றி, 4 ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்கிரீமை அதில் சேர்த்து,அதனுடன் சர்க்கரையும் சேர்த்து நான்கையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.மேலும் சுவையூட்ட காய்ந்த திராட்சையை சேர்த்து பரிமாறலாம்.இப்போது சுவைமிக்க வாழைப்பழ மில்க்க்ஷேக் ரெடி.

Categories

Tech |