Categories
மாநில செய்திகள்

கோயில்களில் வாரலாறுகளை தெரிந்து கொள்ள…. அமைச்சர் சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில்களின் வரலாறுகளை தெரிந்துகொள்ள காஃபி டேபிள் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. 5 நிமிட வீடியோக்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |