Categories
உலக செய்திகள்

கோர விபத்து: நொடி பொழுதில்…. உடல் நசுங்கிய பிஞ்சுக் குழந்தைகள்…. கண்கலங்க வைத்த சம்பவம்….!!

தென்னாப்பிரிக்காவிலுள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 மினி பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிய கோர விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

தென்னாபிரிக்காவிலுள்ள கெபெர்ஹா என்னும் நகரிலிருக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பஸ் ஒன்று சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த மினி பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து அந்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பஸ்சின் மீது அதி பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் 2 பிஞ்சு குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

Categories

Tech |