Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து… என்ன காரணம்?…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி துபாயில் இருந்து கோடி கொடுத்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் 184 பயணிகள் மட்டும் 6 விமான பயணிகள் சென்றனர். அப்போது விமானம் திடீரென ஓடுபாதையில் விலகி விபத்துக்குள்ளானது. அந்தக் கொடூர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து குறித்து விமான விபத்து விசாரணை பணியகம் தனது விசாரணையை தொடங்கியது.

அந்த விசாரணையின் முடிவில், விமானியின் தவறுகளே இந்த கொடூர விபத்திற்கு காரணம். விமானம் புறப்பட்ட அதிலிருந்து அவரும் முறையற்ற அணுகுமுறையை பின்பற்றியுள்ளார். அவர் இயக்க முறையை முறையாக பின்பற்றவில்லை. விமானம் தரையிறங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கோ அரோவுண்ட் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதனை விமானி பின்பற்ற வில்லை எனவும் விசாரணை முடிவில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |