Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

கோவிட் 19 பேரிடர் கால ஆட்சேர்ப்பு… 212 காலி பணியிடங்கள்… மாதம் ரூ.15,000 சம்பளத்தில்… அருமையான வேலை வாய்ப்பு…!!!

கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தொ.அ.ஈ மருத்துவமனை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் ; தமிழக அரசு மருத்துவமனை

பணிகளின் பெயர் : Staff Nurse / Lab Technician / Multi Purpose Health Worker / Radiographer / Dialysis Technician / ECG Technician / CT Technician / Anaesathesia Technician / Pharmacist

மொத்த காலியிடங்கள் : 212

பணியிடங்கள் : கோவை மாவட்டம்

சம்பளம் : ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை

இந்த வேலைக்கான கூடுதல் தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

PDF Link & Apply Link : https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a…

Categories

Tech |