Categories
மாநில செய்திகள்

கோவிலில் பெண்களுக்கு கவனம் தேவை…. நடந்த பகீர் சம்பவம்…..!!!!!

கோவிலுக்கு விளக்கு ஏற்றச் சென்ற பெண்ணின் தலைமுடியில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் அப்பெண் தலைவிரிகோலமாக கோவிலுக்கு வந்து தீபம் ஏற்றுகிறார். அப்போது எதிர்பாராத விதமாக அப்பெண்ணின் கூந்தலில் தீப்பற்றிக் கொள்கிறது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அப்பெண்ணின் தலை முடியில் இருந்த தீயை அணைத்தனர். இதனால் அந்த பெண்ணின் தலை முடியில் இருந்த தீ அணைக்கப்பட்டது. இவ்வாறு தீபம் ஏற்றும் முன் கவனம் தேவை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் அடிப்படையில் இந்த வீடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |