Categories
மாநில செய்திகள்

“ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்பு”…. ஆளுநர் என்.ஆர்.ரவி உறுதி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கோவில் நிலங்களில் பாதுகாப்பதில் அரசு நடவடிக்கை சிறப்பாக எடுத்து வருகிறது மேலும் முக்கிய கோவில்களில் புத்தக நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும். அதுமட்டுமில்லாமல் கோவில்களில் தல வரலாறு புத்தகமாக வெளியிடப் படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |